வாங்குதல்/விற்றல் இருதிசை Forex டிரேடிங்

TOP1 Markets முதலீட்டளர்களை உலகின் மிகப்பெரியதும் மிகுந்த இயக்கத்திலுள்ளதுமான Forex சந்தையை முதலீட்டாளர்களுக்குத் தருகிறது. இருதிசை டிரேடிங்கையும் (வாங்குதல்/விற்றல்) அனுமதிக்கிறது. அத்துடன் சந்தை மாறியல்புக்கு நெகிழ்வான எதிர்வினை தருகிறது. முதலீட்டாளர்கள் டிரேடிங் வாய்ப்புகளில் அனுகூலத்தைப் பெறுவதன் மூலம் தங்கள் முதலீட்டு இலக்குகளை அடைய உதவுகிறோம்.

குறைந்த மூலதனம் கமாடிட்டி டிரேடிங்

CFD டிரேடிங் முதலீட்டாளர்களுக்கு தங்கள் டிரேடிங்களின் அளவைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. மரபார்ந்த டிரேடிங் யூனிட் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையளிக்கிறது. உங்கள் சொந்த டிரேடிங் பயணத்தைத் தொடங்குவதற்கு உலகின் முன்னணி வள மார்க்கெட்டுகளுடன் இணைந்து எளிதில் உங்கள் கமாடிட்டி போர்ட்ஃபோலியோவை உருவாக்குங்கள்!

ஏற்றபடி அமைக்கத்தக்க லீவரேஜ் இன்டெக்ஸ் டிரேடிங்

உலகளாவிய பங்குச்சந்தைகளின் சந்தைப் போக்குகளில் அவை ஏறினாலும் இறங்கினாலும் அனுகூலத்தைப் பெறுவது, நெகிழ்வுடன் அபாயத்தைக் கையாள்வது என இவையே பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த நகர்வுகளில் முதலீட்டுக்கான சிறந்த வழியாகும்.

0 கமிஷன் பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்கள் தொழில்நுட்பம், மருத்துவம், நுகர்வோர் மற்றும் பிற வகையான அமெரிக்கப் பங்குகளில் கமிஷன் இன்றி TOP1 Markets-ல் டிரேட் செய்யலாம். மேலும் கலவையான டிரேடிங் லாட்டுகளுக்கும் கிடைக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பங்கு முதலீடு இனி ஒரு சிரமமான காரியமில்லை.

எளிது & விரைவானது கிரிப்டோகரசி டிரேடிங்

TOP1 Markets-ல் முதலீட்டாளர்களுக்கு உலகின் பரபரப்பான கிரிப்டோகரன்சி சந்தையில் டிஜிட்டல் வாலெட்டோ அல்லது கிரிப்டோகரன்சியோ இன்றி முதலீடு செய்வதற்குப் பயன்படுத்த எளிய டிரேடிங் கருவிகளை வழங்குகிறோம்!

இலவச டெமோ கணக்கு

TOP1 Markets முதலீட்டாளர்களுக்கு அவர்களது தனிப்பட்ட விருப்புரிமைப்படி தங்கள் டிரேடிங் திறமைகளை சாணை தீட்டிக்கொள்ள $100,000 டெமோ கணக்கினை முதலீட்டு அபாயம் ஏதுமில்லாத சூழலை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் முழுமையாகத் தயாரானதும், அவர்கள் நேரடிச் சந்தையில் டிரேடிங்கைத் தொடங்க மேலும் வசதியாக உணர்கிறார்கள்.

முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாக டிரேட் செய்ய உதவுவதற்கு உடனடியாக டிரேடிங் திட்டத்தைப் பகிருங்கள்.

TOP1 Markets-ன் புதுமையான டிரேடிங் லீடர்கள் சந்தா அம்சத்துடன், வல்லுநர்களின் புதிய டிரேடிங் நடவடிக்கைகளை உடனடியாகத் தெரிந்துகொள்ளுங்கள். CFD ஆரம்பநிலையில் உள்ளவர்கள் தொடங்குவதற்கு மிகச்சிறந்த வழி இதுவே.

+1972.88%
ஒட்டுமொத்த இலாப
@ Aakarshan
+1298.43%
ஒட்டுமொத்த இலாப
@ King Of Goalkeeper
+858.35%
ஒட்டுமொத்த இலாப
@ Fisherman

உலகின் நம்பகமான டிரேடிங் பிளாட்பாரம்

 • மிகக் குறைந்த டிரேடிங் செலவுகள்

  0% டிரேடிங் கமிஷன் மற்றும் போட்டியான பரவல்கள்.
 • பல்வகை லீவரேஜ் தெரிவுகள்

  1000x வரை லீவரேஜ்
 • சமூக வர்த்தகம்

  மேம்பட்ட டிரேடிங் மாஸ்டர்களின் ஒன்றுகூடி சமூக ஞானத்தைப்பகிர்கிறார்கள்.
 • மூலதனப் பாதுகாப்பு உத்தரவாதம்

  அதிகாரப்பூர்வ நிதியமைப்பு ஒழுங்குமுறை, முதலீட்டாளர் நிதிகளைக் கறாராகப் பிரித்துவைத்தல்.
 • எதிர்மறைக் கணக்கிருப்புப் பாதுகாப்பு

  அபாய மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதற்காக இழப்புகள் அசல் தொகையைத் தாண்டாது
 • 24X7 வாடிக்கையாளர் உதவி

  முதலீட்டாளர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 12 மொழிகளில் எப்போதும் உதவி தயாராக உள்ளது.

முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!

மேலும் ஏதாவது உங்களை ஈர்க்கக்கூடும்

CFD டிரேடிங் பற்றியும் டிரேடிங் வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த அபாயமும் இன்றி TOP1 Markets-ஐ அனுபவியுங்கள். உங்கள் டிரேடிங் திறமைகளைக் கூர்தீட்டுங்கள்.

உங்கள் டிரேடிங் செலவுகளையும் கட்டணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். குறைந்த செலவின் நன்மையை அனுபவியுங்கள்.