சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் TOPONE Markets இன் பிரண்ட் என ஆள்மாறாட்டம் செய்து சட்டவிரோதமாக எங்கள் வர்த்தக முத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்தியதை நாங்கள் சமீபத்தில் கவனித்தோம்

இதன்மூலம் எங்கள் அறிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்:

  • TOPONE Markets உசிதமான கணக்கு செயல்பாட்டு டிரேடிங் சேவைகளை வழங்காது அல்லது அத்தகைய சேவைகளை வழங்க வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும்/ அல்லது முகவர்களுடன் இணையவில்லை.
  • TOPONE Markets ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட லாபம் பெறுவார்கள் என்று தவறாக உறுதியளிக்க மாட்டார்கள், ஸ்க்ரீன்ஷாட்/ அரட்டை குறிப்பு போன்ற லாபம் சம்பந்தமான படம் அல்லது லாபம் பெரும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அணைத்து முதலீடு தொடர்பான லாபங்களையும் எங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே காண முடியும்.
  • TOPONE Markets ஒரு தரமான குறுகிய மற்றும் செயலாக்கக் கட்டணம் வசூலிக்காத ஒரு ஆன்லைன் டிரேடிங் தளம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்களிடம் எந்தவித கட்டணத்தையும் கோரும் நடவடிக்கைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். TOPONE Markets அதன் டிரேடிங் செயல்முறையில் எந்த கட்டத்திலும் கட்டணம் அல்லது வேறு கட்டணங்களையும் வசூலிக்காது.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகமிருந்தால் "ஆன்லைன் வாடிக்கையாளர் உதவி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் எங்களை அணுக முடியும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவை குழுவிற்கு cs@top1markets.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுவோம் மற்றும் உங்களுக்கு உதவி செய்வோம்.

புரிந்தது
எங்கள் வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் நாங்கள் எதை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்த "ஒப்புக்கொள்" என்பதை கிளிக் செய்யவும். விவரங்கள்

டெபாசிட் போனஸுடன் உங்கள் இலாப சாத்தியத்தை அதிகரியுங்கள்

உங்கள் டிரேடிங் மூலதனத்தை அதிகரியுங்கள்

உங்கள் போனஸை டிரேடிங் மார்ஜினாகப் பயன்படுத்தி உங்கள் டிரேடிங் வாய்ப்புகளை விரிவுபடுத்துங்கள்

சந்தை ஏற்றயிறக்கத்துக்கு எதிரானது

இழப்புகளைப் பகுதியளவு ஈடுகட்டவும் உங்கள் இடர் தாங்குதிறனை அதிகரிக்கவும் போனஸைப் பயன்படுத்தலாம்.

இலக்கை எட்டியதும் உங்கள் போனஸை வெளியில் எடுங்கள்

உங்கள் டிரேடிங் இலக்குகளை எளிதில் அடைந்து உங்கள் போனஸை உடனடியாக வெளியில் எடுங்கள்

உங்கள் டெபாசிட் போனஸை 3 எளிய படிகளில் பெறவும்

  • 1

    உங்கள் போனஸ் வவுச்சரைக் கோரவும்

    உங்கள் பிரத்யேக போனஸ் வவுச்சரைப் பெற நிகழ்ச்சி பக்கத்துக்குச் செல்க.

  • 2

    போனஸ் வவுச்சருக்கு விண்ணப்பி

    டெபாசிட் செய்யும்போது பொருந்தக்கூடிய போனஸ் வவுச்சரைத் தேர்ந்தெடுத்து உங்கள் கணக்கில் கூடுதல் நிதியை எளிதில் அதிகரிக்கவும்.

  • 3

    டெபாசிட் போனஸ் பெறுங்கள்

    டெபாசிட் செய்ததும் உடனடியாக உங்கள் போனஸைப் பெருங்கள், அதிக டிரேடிங் வாய்ப்புகளை வசப்படுத்த உதவுகிறது.

எனது போனஸை வெளியே எடுப்பது எப்படி?

தொடர்ந்து டிரேட் செய்து கீழே பட்டியலிடப்பட்ட டிரேடிங் லாட்டை எட்டும்போது உங்கள் போனஸை வெளியே எடுங்கள்

தரநிலையான டிரேடிங் லாட் - 2ஆல் வகுக்கப்பட்ட போனஸ் தொகை

    உதாரணம்

  • டெபாசிட் தொகை
    $500
  • போனஸ் தொகை
    $100
  • டிரேடிங் லாட்டுகள் தேவை
    100/2 = 50லாட்

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

எனது போனஸ் வவுச்சரைப் பெறுவது எப்படி?
அறிவிப்பைப் பெற்றிருந்தும் என்னால் போனஸ் வவுச்சரை ஏன் கோரமுடியவில்லை?
போனஸ் வவுச்சரைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு உள்ளதா?
போனஸ் வவுச்சர் காலாவதியாகுமா?
வவுச்சரைப் பயன்படுத்தியபின் என்னால் போனஸ் பெறமுடியாவிட்டால் என்ன செய்வது?
ஒற்றை டெபாசிட் மீதான போனஸ் வவுச்சரைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியாவிட்டால் என்ன செய்வது?
நிகழ்வு விபரங்கள்

முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!

உதவி தேவையா?

7×24 H

செயலியை பதிவிறக்குங்கள்