CFD வரலாறு
- 1970களில் பங்கு மாற்றுகைச் சந்தை (equity swap market) முதலில் தோன்றியது;
- 1980களில் நிறுவனங்கள் ஈட்டாவணங்களின் அபாயத்திலிருந்து காப்புப் பெறுவதற்கான கருவியாக இது மாறியது;
- 1990களில், சில்லறை பரிமாற்றச் சந்தை வளரத் தொடங்கியது;
- 2000-ல், பங்குகளுக்கான CFDகளை UK ஏற்படுத்தியது;
- 2019ல் மொத்தத் தொகையில் 25% லண்டன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது;
இன்றைய காலத்தில் CFDகள் உலகெங்கிலும் மிகப் பிரபலமடைந்துள்ளன. பங்குகள், கமாடிட்டி, கிரிப்டோகரன்சி, ஃபோரக்ஸ் போன்ற பல தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
CFD குணாதிசயங்கள்
விலைப் போக்குகளைத் தீர்மானிக்க ஓர் எளிய வர்த்தக முறை
தயாரிப்பு விலை மாற்றங்களை ஆராய்தல் மற்றும் நீங்கள் ஆழ்ந்த அறிவைப் பெறும்போது இலாபமடைதல்.
பயனீட்டு வர்த்தகம் (leveraged trading) வர்த்தகச் செயல்திறனை பெருக்குகிறது
சொத்தின் மதிப்பில் 1% உடன் வர்த்தகம் செய்து இலாப வாய்ப்புகளை 100 மடங்கு அதிகரிக்கலாம்.
வர்த்தக பலன்கள்
இரு திசைகளில் வர்த்தகம், கூடுதல் வர்த்தக வாய்ப்புகள்
ஏறுமுகச் சந்தைகளிலும் (விலைகள் ஏறுவது) இறங்குமுகச் சந்தைகளிலும் (விலைகள் சரிவது) இலாபமடைதல்.
24 மணிநேர வர்த்தகம், நெகிழ்வான வர்த்தக நேரங்கள்
CFD சந்தை உலகெங்கிலுமுள்ள வெவ்வேறு நேரமண்டலங்கள் ஊடாகச் செயல்படுவதால் எந்த நேரத்திலும் இதில் வர்த்தகம் செய்யலாம்.
லாங் பொசிசன் இலாப மாதிரி
சூத்திரம்:
(முடிந்தவிலை - ஆரம்ப விலை) × ஒப்பந்த அளவு × டிரேடிங் லாட்
உதாரணம் (ஸ்பாட் கோல்டு):
ஒப்பந்த அளவு 100; ஆரம்ப விலை 1800; முடிந்த விலை 1850; 0.1 லாட் உடன் டிரேட் செய்தால் இலாபம் $500.
ஷார்ட் பொசிசன் இலாப மாதிரி
சூத்திரம்:
(ஆரம்ப விலை - முடிந்தவிலை) × ஒப்பந்த அளவு × டிரேடிங் லாட்
உதாரணம் (ஸ்பாட் கோல்டு):
ஒப்பந்த அளவு 100; ஆரம்ப விலை 2000; முடிந்த விலை 1900; 0.1 லாட் உடன் டிரேட் செய்தால் இலாபம் $1000.
அபாய மேலாண்மை
நிதிச் சந்தைகளில் முதலீட்டு இழப்புகள் ஏற்பட பெரும்பாலும் இரண்டு காரணங்கள் உள்ளன:
1. தவறான கணிப்புக்குப் பிறகு அதிர்ஷ்டம் வருமென்று நம்பிக்கொண்டிருப்பதும் சரியான நேரத்துக்கு இழப்பை நிறுத்தத் தவறுவதும்.
பரிந்துரை: செயலியிலுள்ள தானியங்கி ஸ்டாப் லாஸையும் ஸ்டாப் லாஸ் கண்காணிப்பு அம்சத்தையும் பயன்படுத்துங்கள்.
2. நம்மால் தாங்கமுடியுமா என்பதை முழுவதுமாகக் கருத்தில் கொள்ளாமல் ஒரே டிரேடில் பெரியளவில் பொசிசன் எடுப்பது.
பரிந்துரை: குறைந்தபட்சம் 0.01 லாட் உடன் டிரேடிங் லாட்டுகளை விவேகத்துடன் அமையுங்கள்.
முதலீட்டுச் செலவு
பின்வரும் இரு கூறுகளையும் சேர்த்து முதலீட்டுச் செலவு பங்கு விலையில் பத்தில் ஒரு பங்குதான் (முத்திரை வரி இல்லை):
1. பரவல் (Spread): லாங் வாங்கும் விலைக்கும் ஷார்ட் விற்கும் விலைக்கும் இடையிலுள்ள பரவல்.
உதாரணம் (ஸ்பாட் கோல்டு):
$1800.30 (லாங் வாங்கும் விலை) - 1800.00 (ஷார்ட் விற்கும் விலை) = $0.30 (பரவல்)
2. ஓரிரவிற்கான வட்டி: இது பயனீட்டைப் பயன்படுத்துவதற்கான நிதிச் செலவு. நாள் வர்த்தகத்துக்கு (intraday trading) முழுநாள் வட்டி கிடையாது.
0.1 லாட் கோல்டு வர்த்தகம் செய்கையில் 1 முழுநாளுக்கான வட்டி மிகக் குறைந்த அளவான $0.30 மட்டுமே.
3 எளிய படிகளில் CFD வர்த்தகம்
1. பதிவுசெய்தல்
கைபேசி, மின்னஞ்சல், கூகுள், ஆப்பிள், முகநூல் வழியாகச் செய்யலாம்.
2. டெபாசிட்
உள்நாட்டு கரன்சியை டெபாசிட் செய்தால் சுலபமாக அது USDக்கு தானாகவே மாற்றப்படும்.
3. டிரேடிங்கைத் தொடங்குங்கள்
எங்கள் சமூகத்திலுள்ள டிரேடிங் மாஸ்டருடன் உலகளாவியச் சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.
உலகின் நம்பகமான டிரேடிங் பிளாட்பாரம்
மிகக் குறைந்த டிரேடிங் செலவுகள்
0% டிரேடிங் கமிஷன் மற்றும் போட்டியான பரவல்கள்.பல்வகை லீவரேஜ் தெரிவுகள்
1000x வரை லீவரேஜ்சமூக வர்த்தகம்
மேம்பட்ட டிரேடிங் மாஸ்டர்களின் ஒன்றுகூடி சமூக ஞானத்தைப்பகிர்கிறார்கள்.மூலதனப் பாதுகாப்பு உத்தரவாதம்
அதிகாரப்பூர்வ நிதியமைப்பு ஒழுங்குமுறை, முதலீட்டாளர் நிதிகளைக் கறாராகப் பிரித்துவைத்தல்.எதிர்மறைக் கணக்கிருப்புப் பாதுகாப்பு
அபாய மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதற்காக இழப்புகள் அசல் தொகையைத் தாண்டாது24X7 வாடிக்கையாளர் உதவி
முதலீட்டாளர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 12 மொழிகளில் எப்போதும் உதவி தயாராக உள்ளது.
முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!