ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் போனஸ் பெறுங்கள்
$4000போனஸ்
போனஸ் திரும்பப் பெறலாம்
இந்த குறுகிய கால சலுகையை தவற விட வேண்டாம்
இப்போதே சேரவும்
*விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது
ஒரு செயல்படும் கணக்கை உருவாக்கிய பிறகு ஒரு இன்வெஸ்ட்டர் 24 மணி நேரத்திற்குள் டெபாசிட் செய்யும் போது போனஸ் தொகை இரட்டிப்பாகும்.
ஒவ்வொரு முறை டெபாசிட் செய்தவுடன் போனஸை உடனடியாக பெறுங்கள்
போனஸ் வரம்பற்ற காலத்திற்கு கிடைக்கும்
போனஸை மீட்டு எடுத்துக்கொள்ள முடியும்!
இன்வெஸ்ட்டர்கள் அவர்களின் ஆரம்ப மூலதனத்தின் மூலமும் வருமானம் பெறும் வாய்ப்பை போனஸ் திட்டம் வழங்குகிறது. எங்களுடன் இணையுங்கள், $4000 வரை டெபாசிட் போனஸ் வழங்குகிறோம். நீங்கள் போனஸ் பெறவில்லை என்றால், வாடிக்கையாளர் உதவி மையத்தை அணுகவும்.
எனக்கு எப்படி போனஸ் கிடைக்கும்?
1
டெபாசிட்>
2
போனஸ் கிரெடிட்டாக வரவு வைக்கப்படும்
டிரேடிங் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்
3
டிரேட் செய்ய தொடங்கவும்>
4
தேவையான டிரேடிங் புள்ளிகளை (TP) அடைந்தவுடன் போனஸை மீட்டு எடுத்துக்கொள்ள முடியும்.
போனஸ் விதிகள்
செயல்படும் கணக்கை உருவாக்கிய 24 மணி நேரத்திற்குள் டெபாசிட் செய்யப்பட்டது.
இந்த சிறப்பு சலுகையின் முழுமையான பலனை பெறுங்கள்
டெபாசிட் போனஸ் தேவைப்படும் டிரேடிங் புள்ளிகள்
$ 50 $ 20 1
$ 200 $ 80 4
$ 500 $ 200 8
$ 1000 $ 400 15
$ 2000 $ 800 28
$ 5000 $ 2000 65
$ 10000 $ 4000 125
செயல்படும் கணக்கை உருவாக்கிய 24 மணி நேரத்திற்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்டது.
டெபாசிட் போனஸ் தேவைப்படும் டிரேடிங் புள்ளிகள்
$ 200 $ 40 2
$ 500 $ 100 5
$ 1000 $ 200 8
$ 2000 $ 400 15
$ 5000 $ 1000 35
$ 10000 $ 2000 65
டிரேடிங் புள்ளி (TP) என்றால் என்ன?
0.10 டிரேடிங் புள்ளிகளைப் பெற ஒரு பங்கு ஆர்டரை மூடுவது போன்ற தொடர்புடைய வர்த்தக புள்ளிகளைப் பெற, ஒவ்வொரு 1 நிலையான ஆர்டர்களையும் முடிக்கவும்.
TPoints இருவழி பரிவர்த்தனைகளுக்கேற்பக் கணக்கிடப்படுகின்றன;
TPoints நிகழ்வுக்கு பதிவுசெய்தபின் கணக்கிடப்படுகின்றன;
வர்த்தக புள்ளிகளின் பட்டியல்

பல்வேறு வகைகளை வர்த்தகம் செய்வது தொடர்புடைய வர்த்தக புள்ளிகளைப் பெறலாம்.


பாரெக்ஸ்
TPoints
AUDNZD、AUDSGD、EURAUD、EURNZD、GBPAUD、GBPCAD、GBPCHF、NZDCAD、USDTHB
0.30
AUDCAD、AUDJPY、AUDUSD、CADJPY、CHFJPY、EURCAD、EURCHF、EURJPY、GBPJPY、GBPUSD、NZDJPY、NZDUSD、USDCAD、USDCHF、USDCNH、USDSGD
0.20
EURGBP、EURUSD、USDJPY
0.10

கமாடிட்டிகள்
TPoints
Coffee、Cotton、NGAS、XAGUSD、XCUUSD、XNIUSD、XPDUSD、XPTUSD
2.00
Cocoa 、Sugar、UKOil、USOil、XAUUSD
0.50

இன்டெக்ஸ்கள்
TPoints
CHINA50
1.00
ESP35、CHINA300、EUSTX50、TAIWAN、UK100、INDIA50
0.50
TECH100、SP500、FRA40、GER30
0.40
AUS200、JPN225、DJ30
0.20
HK50
0.10

ஸ்டாக்குகள்
TPoints
அனைத்தும்
0.10

கிரிப்டோ
TPoints
BTCUSD、ETHUSD、LTCUSD
0.50
BNBUSD 、DOGUSD、EOSUSD、SOLUSD
0.20
ADAUSD、BCHUSD、DOTUSD、FILUSD、LNKUSD、TRXUSD、UNIUSD、XRPUSD
0.10
விதிகளும் நிபந்தனைகளும்
1. இந்த விதிகளும் நிபந்தனைகளும் (“விதிகள்”) எங்கள் நிறுவனத்தின் சலுகை திட்டத்தில் (“சலுகை திட்டம்”) பங்கேற்பதற்கான சலுகைக்கான அடிப்படையாக அமைகின்றன. இந்த சலுகை திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் இந்த விதிகளுக்கு கட்டுப்படுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். எங்கள் நிறுவனம் இந்த சலுகையை மட்டுமே வழங்குகிறது. முன் அறிவிப்புடன் அல்லது அறிவிப்பு ஏதுமின்றி பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு, இந்த விதிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்வதற்கு அல்லது ரத்து செய்வதற்கான உரிமை எங்கள் நிறுவனத்திற்கு இருக்கிறது.

2. பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நிறுவனம் இந்த சலுகையை வழங்குகிறது.
வேறு டெபாசிட் போனஸ் திட்டங்களில் பங்குபெறும் வாடிக்கையாளர்கள், இந்த சலுகை திட்டத்தில் பங்கேற்பதற்கு முன், மற்ற திட்டங்களில் இருந்து விலக வேண்டும்.

3. ஒவ்வொரு முறை டெபாசிட் செய்தவுடன், வாடிக்கையாளர்கள் அதற்கான போனஸை கிரெடிட் போனஸாக உடனைடியாகப் பெறுவார்கள், டிரேட் செய்வதற்கான முன் பணமாக இந்த போனஸை பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. தேவையான டிரேடிங் புள்ளிகளை அடைந்தவுடன், கிரெடிட் தானாகவே இன்வெஸ்ட்டர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் மீட்டு எடுத்துக்கொள்ளவும் முடியும்.

5. $ 2000 க்குக் கீழே உள்ள டெபாசிட் கணக்குகள் ஒரு நிலையில் இரண்டு முறை மட்டுமே சலுகை திட்டத்தில் பங்கேற்க முடியும். $ 2000 க்கும் அதிகமான டெபாசிட் கணக்குகள் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம் (மொத்த டெபாசிட் தொகை ஒரு வாரத்திற்குள் சிறுக சேர்க்கப்படலாம்) மற்றும் ஒவ்வொரு தனி கணக்கிற்கும் அதிகபட்சமாக $4000 போனஸ் மட்டுமே கிடைக்கும்,உயர் லெவரேஜ் கணக்குகள் (1000 மடங்கு லீவரேஜ்) போனஸ் நடவடிக்கைகளில் பங்கேற்காது.

6. போனஸ் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி தேவையான டிரேடிங் புள்ளிகளை (TPs) அடைந்தவுடன் போனஸை மீட்டு எடுத்துக்கொள்ள முடியும்.

7. டிரேடிங் புள்ளிகளை கனக்கிடுவதற்கு, இந்த சலுகைக்கான “போனஸ் விதிகள்” பக்கத்தைப் பார்க்கவும். இன்வெஸ்ட்டர்கள் கலந்துகொள்ள ஆரம்பித்த நாள் முதல் டிரேடிங் புள்ளி கிடைக்க ஆரம்பிக்கும்.

8. சலுகை காலத்தில் ஏதேனும் திரும்பப் பெறும் கோரிக்கை பெறபட்டால் இன்வெஸ்ட்டர்கள் இந்த சலுகை திட்டத்தில் இருந்து வெளியேறுவதாகக் கருதப்படுவார்கள்.

9. போனஸ்களைப் பயன்படுத்தி டிரேடிங் செய்வதன் மூலம் இன்வெஸ்ட்டர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு எங்கள் நிறுவனம் பொறுப்பு ஏற்காது.

10. இந்த சலுகையை மற்ற போனஸ் நடவடிக்கைகள் / சலுகைகளுடன் இணைக்க முடியாது. சலுகைகளை தவறாக பயன்படுத்துவது தகுதி இழப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான முழு உரிமையும் TOP1 Markets -க்கு உரியது.